வண்ணமிடுதல்

கருப்பு | வாசித்தல்

கருப்பு வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. கருப்பு என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

கருப்பு | வாசித்தல் Read More »

உயிர் – மெய் – உயிர்மெய் – 3 | நிரப்புதல்

சொற்கள் ஒவ்வொன்றையும் வாசித்து உயிர், மெய் மற்றும் உயிர்மெய் இடங்களை நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு சொல்லையும் வாசித்து பூக்களின் இதழ்களில் எழுத்துகளைச் சரியாக நிரப்புக. உயிர் இதழில் உயிரெழுத்தையும், மெய் இதழில் மெய்யெழுத்தையும், உயிர்மெய் இதழில் உயிர்மெய் எழுத்தையும் ஒலித்துக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் உயிர், மெய் மற்றும் உயிர்மெய் ஒலிகளை குழந்தைகள் நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றின் ஒலி வேறுபாடுகளையும் சிறப்பாக நினைவில் வைத்துக்கொள்வார்கள். வண்ணமிட ஏற்றதாக இருப்பதால் இந்தப் பயிற்சித்தாள்

உயிர் – மெய் – உயிர்மெய் – 3 | நிரப்புதல் Read More »

மெய்யெழுத்துகள் – 2 | நிரப்புதல்

மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வாசித்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் மெய்யெழுத்துகள்  கொடுக்கப்பட்டுள்ளன. சில பெட்டிகள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்தையும் உச்சரித்து காலியான பெட்டிகளில் சரியான மெய்யெழுத்தைக் கூறிக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் 18 மெய்யெழுத்துகளையும்  நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றை வரிசைப்படி நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். 247 தமிழ் எழுத்துகளையும் முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும். பயிற்சித்தாளைப் பதிவிறக்கம்

மெய்யெழுத்துகள் – 2 | நிரப்புதல் Read More »

குறில் நெடில் – 2 | நிரப்புதல்

சொற்கள் ஒவ்வொன்றையும் வாசித்து குறில் மற்றும் நெடில் இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் இரண்டு எழுத்து தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்டிகளில் இரண்டு இடங்கள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு சொல்லையும் வாசித்து குறில் பெட்டியில் குறில் எழுத்தையும், நெடில் பெட்டியில் நெடில் எழுத்தையும் ஒலித்துக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குறில் மற்றும் நெடில் ஒலிகளை குழந்தைகள் நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றின் ஒலி வேறுபாடுகளையும் சிறப்பாக

குறில் நெடில் – 2 | நிரப்புதல் Read More »

உயிர் – மெய் – உயிர்மெய் – 2 | நிரப்புதல்

சொற்கள் ஒவ்வொன்றையும் வாசித்து உயிர், மெய் மற்றும் உயிர்மெய் இடங்களை நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு சொல்லையும் வாசித்து பூக்களின் இதழ்களில் எழுத்துகளைச் சரியாக நிரப்புக. உயிர் இதழில் உயிரெழுத்தையும், மெய் இதழில் மெய்யெழுத்தையும், உயிர்மெய் இதழில் உயிர்மெய் எழுத்தையும் ஒலித்துக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் உயிர், மெய் மற்றும் உயிர்மெய் ஒலிகளை குழந்தைகள் நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றின் ஒலி வேறுபாடுகளையும் சிறப்பாக நினைவில் வைத்துக்கொள்வார்கள். வண்ணமிட ஏற்றதாக இருப்பதால் இந்தப் பயிற்சித்தாள்

உயிர் – மெய் – உயிர்மெய் – 2 | நிரப்புதல் Read More »

error:
Scroll to Top