வாசித்தல்

டு | சொற்குடும்பம்

சொற்குடும்பம் பகுதியில் “டு” என்ற ஒலியில் முடியக்கூடிய சொற்கள், பொருத்தமான படங்களுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. சொற்குடும்பத்தில் “டு” சொற்களைத் திருத்தமாகக் கூறிப் பழகுக. இது போன்ற சொற்குடும்பம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அழகிய இசையுடன் கூடிய எண்ணற்ற தமிழ்ச் சொற்களை குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியும். சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகியிருப்பதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள். பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் […]

டு | சொற்குடும்பம் Read More »

டை | சொற்குடும்பம்

சொற்குடும்பம் பகுதியில் “டை” என்ற ஒலியில் முடியக்கூடிய சொற்கள், பொருத்தமான படங்களுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. சொற்குடும்பத்தில் “டை” சொற்களைத் திருத்தமாகக் கூறிப் பழகுக. இது போன்ற சொற்குடும்பம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அழகிய இசையுடன் கூடிய எண்ணற்ற தமிழ்ச் சொற்களை குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியும். சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகியிருப்பதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு”

டை | சொற்குடும்பம் Read More »

100 பார்வைச் சொற்கள் | சொல்வளம் | வாசித்துப் பார்

பார்வைச் சொற்கள் (sight words) என்பவை பார்த்தவுடன் வாசிக்கக் கூடிய சொற்கள். பேச்சிலும், புத்தகங்களிலும் அதிக அளிவில் இடம்பெறும் 100 பார்வைச் சொற்கள் சிறந்த முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணமயமான வானவில் வடிவில் சொற்கள் இருப்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வண்ணங்களின் அடிப்படையிலும், இடது/வலது மேகம் என்ற அடிப்படையிலும் சிறுவர்கள் சொற்களை வரிசையாக வாசித்துப் பழகலாம். சான்றாக, “சிவப்பு வண்ணத்திற்குள் இருக்கும் சொற்களை வாசிங்க”, “வலது மேகத்தில் உள்ள சொற்களை வாசிங்க..” என்று கூறி வாசிக்கச் செய்யலாம்.

100 பார்வைச் சொற்கள் | சொல்வளம் | வாசித்துப் பார் Read More »

error:
Scroll to Top