பயிற்சித்தாள்

ந வரிசை | அறிந்து நிரப்புதல்

ந வரிசை எழுத்துகளை வரிசையாக நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு நகர வரிசை எழுத்திற்கும் அதன் ஒலியைக் கொண்ட படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே சரியான எழுத்தை எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் ஒவ்வொரு உயிர் ஒலிக்கும் ஏற்ற ந வரிசை உயிர்மெய்யை நன்றாக அடையாளம் காண்பார்கள். வண்ண வண்ண படங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும். 247 தமிழ் […]

ந வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

உயிர்மெய் – 2 | அறிந்து வண்ணமிடுதல்

உயிர் மற்றும் மெய் ஆகிய இரண்டு வகை எழுத்துகளின் சேர்க்கையை நாம் உயிர்மெய் எழுத்து என்று அழைக்கிறோம்.   உயிர் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ மெய் எழுத்துகள் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் உயிர்மெய் எழுத்துகள்க – னௌ எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை

உயிர்மெய் – 2 | அறிந்து வண்ணமிடுதல் Read More »

வ் – வௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘வ்’ மற்றும் ‘வ’ முதல் ‘வௌ’ வரையிலான வகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். வ் மற்றும் வகர வரிசை   வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ        

வ் – வௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

கேட்டு எழுது – 1 | கேட்டல் பயிற்சி

“கேட்டு எழுது”  என்ற இந்தப் பகுதியில் சிறு குழந்தைகளின் கேட்டல் திறனைச் வளர்க்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டல் திறன் சார்ந்த பயிற்சிகளை குழந்தைகள் தொடர்ந்து பின்பற்றி வந்தால் அவர்களின் பேச்சுத் திறன் மேம்படும். குறுகிய காலத்திலேயே நிறைய தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியும். தமிழ்ச் சொற்களை அதிக அளவில் கேட்கக் கேட்க அச்சொற்கள் சிறுவர்களுக்கு நன்றாக நினைவில் பதியும். அதன் பிறகு அவர்கள் இயல்பாக தமிழில் பேசத் தொடங்குவதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இப்பகுதியில்

கேட்டு எழுது – 1 | கேட்டல் பயிற்சி Read More »

பச்சை | வாசித்தல்

பச்சை வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. பச்சை என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

பச்சை | வாசித்தல் Read More »

error:
Scroll to Top