குறில் நெடில் – 2 | நிரப்புதல்
சொற்கள் ஒவ்வொன்றையும் வாசித்து குறில் மற்றும் நெடில் இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் இரண்டு எழுத்து தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்டிகளில் இரண்டு இடங்கள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு சொல்லையும் வாசித்து குறில் பெட்டியில் குறில் எழுத்தையும், நெடில் பெட்டியில் நெடில் எழுத்தையும் ஒலித்துக்கொண்டே எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குறில் மற்றும் நெடில் ஒலிகளை குழந்தைகள் நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றின் ஒலி வேறுபாடுகளையும் சிறப்பாக […]
குறில் நெடில் – 2 | நிரப்புதல் Read More »