எண்கள் 1 – 10 | தடம் பதித்தல்

1 முதல் 10 வரையிலான எண்களுக்கான பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தடம் பதித்தல் என்ற முறையில் எண்களைத் தெரிந்துகொண்டு எழுதிப் பழகுவதற்கு ஏற்றது. ஒவ்வொரு மேகத்தின் கீழே இருக்கும் நீர்த்துளிகளையும் எண்ணி புள்ளிகளின் மேல் தடம் பதித்து எண்களை எழுதும் பயிற்சி. குழந்தைகள் வண்ணமிட்டும் மகிழலாம். எண்கள் 1 – 10 ஒன்று  1️⃣ இரண்டு 2️⃣ மூன்று 3️⃣ நான்கு 4️⃣ ஐந்து 5️⃣ ஆறு 6️⃣ ஏழு 7️⃣ எட்டு 8️⃣ ஒன்பது 9️⃣ […]

எண்கள் 1 – 10 | தடம் பதித்தல் Read More »