எண்கள் 1 – 10 | தடம் பதித்தல்

1 முதல் 10 வரையிலான எண்களுக்கான பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தடம் பதித்தல் என்ற முறையில் எண்களைத் தெரிந்துகொண்டு எழுதிப் பழகுவதற்கு ஏற்றது. ஒவ்வொரு மேகத்தின் கீழே இருக்கும் நீர்த்துளிகளையும் எண்ணி புள்ளிகளின் மேல் தடம் பதித்து எண்களை எழுதும் பயிற்சி. குழந்தைகள் வண்ணமிட்டும் மகிழலாம்.

எண்கள் 1 – 10

  • ஒன்று  1️⃣
  • இரண்டு 2️⃣
  • மூன்று 3️⃣
  • நான்கு 4️⃣
  • ஐந்து 5️⃣
  • ஆறு 6️⃣
  • ஏழு 7️⃣
  • எட்டு 8️⃣
  • ஒன்பது 9️⃣
  • பத்து ?

இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top