வண்ணமிடுதல்

உயிரெழுத்துகள் – 1 | நிரப்புதல்

உயிரெழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வாசித்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் உயிரெழுத்துகள்  கொடுக்கப்பட்டுள்ளன. சில பெட்டிகள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தையும் உச்சரித்து காலியான பெட்டிகளில் சரியான உயிரெழுத்தைக் கூறிக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் 12 உயிரெழுத்துகளையும்  நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றை வரிசைப்படி நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். வண்ணமிட ஏற்றதாக இருப்பதால் இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க […]

உயிரெழுத்துகள் – 1 | நிரப்புதல் Read More »

ழ் – ழௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ழ்’ மற்றும் ‘ழ’ முதல் ‘ழௌ’ வரையிலான ழகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ழ் மற்றும் ழகர வரிசை   ழ் | ழ | ழா | ழி | ழீ | ழு | ழூ | ழெ | ழே | ழை | ழொ | ழோ | ழௌ      

ழ் – ழௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

காவி | வாசித்தல்

காவி வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. காவி என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

காவி | வாசித்தல் Read More »

உயிர்மெய் – 2 | அறிந்து வண்ணமிடுதல்

உயிர் மற்றும் மெய் ஆகிய இரண்டு வகை எழுத்துகளின் சேர்க்கையை நாம் உயிர்மெய் எழுத்து என்று அழைக்கிறோம்.   உயிர் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ மெய் எழுத்துகள் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் உயிர்மெய் எழுத்துகள்க – னௌ எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை

உயிர்மெய் – 2 | அறிந்து வண்ணமிடுதல் Read More »

வ் – வௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘வ்’ மற்றும் ‘வ’ முதல் ‘வௌ’ வரையிலான வகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். வ் மற்றும் வகர வரிசை   வ் | வ | வா | வி | வீ | வு | வூ | வெ | வே | வை | வொ | வோ | வௌ        

வ் – வௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

error:
Scroll to Top