வண்ணமிடுதல்

கேட்டு எழுது – 1 | கேட்டல் பயிற்சி

“கேட்டு எழுது”  என்ற இந்தப் பகுதியில் சிறு குழந்தைகளின் கேட்டல் திறனைச் வளர்க்கும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. கேட்டல் திறன் சார்ந்த பயிற்சிகளை குழந்தைகள் தொடர்ந்து பின்பற்றி வந்தால் அவர்களின் பேச்சுத் திறன் மேம்படும். குறுகிய காலத்திலேயே நிறைய தமிழ்ச் சொற்களைச் சரியாக உச்சரிக்க முடியும். தமிழ்ச் சொற்களை அதிக அளவில் கேட்கக் கேட்க அச்சொற்கள் சிறுவர்களுக்கு நன்றாக நினைவில் பதியும். அதன் பிறகு அவர்கள் இயல்பாக தமிழில் பேசத் தொடங்குவதைக் கண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். இப்பகுதியில் […]

கேட்டு எழுது – 1 | கேட்டல் பயிற்சி Read More »

பச்சை | வாசித்தல்

பச்சை வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. பச்சை என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

பச்சை | வாசித்தல் Read More »

எண்கள் | சொல்வளம் | வண்ணமிடுதல்

சொல்வளம் பெருகினால் மொழியின் மீது உள்ள நேசம் பெருகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய சமயங்களில் குழந்தைகள் ஒரு பொருளுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கூற முயல்வார்கள். ஆனால் போதுமான பயிற்சி இன்மையால், அவர்கள் ஆங்கிலச் சொல்லைச் சிறிது சிறிதாகப் பயன்படுத்தத் துவங்குவார்கள். சிறுவர்களின் இவ்வாறான தமிழ்ச் சொல்லுக்கான தேடல் அவர்களின் பால பருவத்திலிருத்தே மூளைக்குள் நிகழ்ந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பல முறை அந்தத் தேடல் தோல்வியில் முடிவதால், விரைவாகப் பேசுவதற்காக அவர்கள் அதிக

எண்கள் | சொல்வளம் | வண்ணமிடுதல் Read More »

ல் – லௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ல்’ மற்றும் ‘ல’ முதல் ‘லௌ’ வரையிலான லகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ல் மற்றும் லகர வரிசை   ல் | ல | லா | லி | லீ | லு | லூ | லெ | லே | லை | லொ | லோ | லௌ     

ல் – லௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

முட்டை – 1 | வெட்டு ஒட்டு

முட்டை வேட்டை (Egg Hunt) என்றாலே சிறுவர்களும் அவர்களின் சுறுசுறுப்பான தேடல்களும் தான் நம் நினைவிற்கு வரும். அந்த வகையில் முட்டைகளுக்கு வண்ணமிட்டு அவற்றை தனித்தனியே வெட்டி சரியான இடத்தைத் தேர்வுசெய்து ஒட்டும் பயிற்சித்தொகுப்பு உங்களுக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தொகுப்பில் இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முட்டை வேட்டைக்கு உங்கள் குழந்தைகள் தயாரா? ??? தாள் 1 – வெட்டுதல்: முட்டைகள் ஒவ்வொன்றிற்கும் பல்வேறு வண்ணங்களில் வண்ணமிடுங்கள். பயிற்சித்தாளில்  இருக்கும் 9 முட்டைகளுக்கும் வண்ணமிட்ட பிறகு தனித்தனியே

முட்டை – 1 | வெட்டு ஒட்டு Read More »

error:
Scroll to Top