வண்ணமிடு வட்டமிடு

உயிர்மெய் – 1 | க-ன | தொடக்க ஒலி எது?

ஒவ்வொரு படத்திற்கும் வண்ணமிட்டு அதன் தொடக்க ஒலி எது என்று  சரியாகக் கண்டறிந்து வட்டமிடும் பயிற்சித்தாள். உயிர்மெய் எழுத்துகளில் “க” முதல் “ன” வரையிலான 18 ஒலிகளில் இருந்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டமிடும் பொழுது ஒவ்வொரு படத்தின் பெயரையும் தமிழில் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிர்மெய் – 1 | க-ன | தொடக்க ஒலி எது? Read More »

உயிரெழுத்துகள் – 1 | தொடக்க ஒலி எது?

ஒவ்வொரு படத்திற்கும் வண்ணமிட்டு அதன் தொடக்க ஒலி எது என்று  சரியாகக் கண்டறிந்து வட்டமிடும் பயிற்சித்தாள். உயிர் எழுத்துகளில் “அ” முதல் “ஔ” வரையிலான 12 ஒலிகளில் இருந்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டமிடும் பொழுது ஒவ்வொரு படத்தின் பெயரையும் தமிழில் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்துகள் – 1 | தொடக்க ஒலி எது? Read More »

error:
Scroll to Top