சரவிளக்கு | வெட்டு ஒட்டு
சரவிளக்கு என்பது வண்ணமயமான பல விளக்குகளை வரிசையாகக் கொண்டிருக்கும் ஒரு பொருளாகும். காகிதம் மற்றும் கயிறு பயன்படுத்தி அழகிய சரவிளக்கு ஒன்றை உருவாக்கும் பயிற்சித்தாள் இது. விளக்குகள் ஒவ்வொன்றிற்கும் பல்வேறு வண்ணங்களில் வண்ணமிடுக. பயிற்சித்தாளில் இருக்கும் 12 கட்டங்களுக்கும் கருப்பு நிறத்தில் வண்ணம் தீட்டுக. விளக்குகளை வெட்டி வரிசையாக வைத்திடுக. ஒரு விளக்கை எடுத்து மேற்பகுதியில் பசை தடவி கயிறு வைத்து அதன்மேல் ஒரு கருப்புக் கட்டத்தை ஒட்டுக. இதேபோல் வரிசையில் உள்ள அனைத்து விளக்குகளையும் பொருத்தமாக […]
சரவிளக்கு | வெட்டு ஒட்டு Read More »