உயிரெழுத்து – நிலை 1

தமிழ் மொழியில் உள்ள 247 எழுத்தகளில் ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான 12 எழுத்துகளையும் நாம் உயிரெழுத்துகள் என்று அழைக்கிறோம். இங்கு ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான உயிரெழுத்துகள் புள்ளிகளை இணைக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பயிற்சித்தாள்கள் அம்புக்குறிகள் மற்றும் எண்களைக் கொண்டிருப்பதால், குறுகிய காலத்திலேயே  உயிரெழுத்துகள் பன்னிரண்டையும் சிறப்பான முறையில் எழுதக் கற்றுக்கொள்ள முடியும். உயிரெழுத்துகளைச் சிறிய குழந்தைகள் எளிமையாக எழுதிப் பயிற்சி செய்வதைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் கண்டு மகிழலாம். பதிவிறக்கம் செய்ய நீங்கள் […]

உயிரெழுத்து – நிலை 1 Read More »