இலக்கணம்

வேற்றுமை – இலக்கணம்

    🎭 வேற்றுமை 🎭 பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்துவது வேற்றுமை.     🤝 வேற்றுமை உருபு 🤝 பெயர்ச்சொல்லின் இறுதியில் ஒரு உறுப்பாக இணையும் ஒட்டு சொல் வேற்றுமை உருபு எனப்படும். தனித்து பொருள் தராது. 🚨  சான்று  🚨 தமிழ் + ஐ = தமிழ்ஐ ❌தமிழ் + ஐ = தமிழை ✅ பெயர்ச்சொல் வேற்றுமை உருபு தமிழ் ஐ இங்கு தமிழ் = பெயர்ச்சொல்;  ஐ = வேற்றுமை உருபு.  

வேற்றுமை – இலக்கணம் Read More »

உயிரெழுத்து

உயிரெழுத்து என்பது உயிருள்ள பொருள்களில் இருந்து பிறக்கும் வெவ்வேறு ஒலிகளைக் குறிக்கும் எழுத்து வடிவமாகும். தமிழில் உள்ள மொத்த உயிரெழுத்துகளின் எண்ணிக்கை பன்னிரண்டு.  உயிர் எழுத்துகள் எண்ணிக்கை அஆஇஈஉஊஎஏஐஒஓஔ 12 ஏன் அகரம் என்று பெயர்? 12 உயிரெழுத்துகளில் முதலாவதாக வருவது ‘அ’ என்னும் உயரெழுத்து. ‘அ’ என்ற எழுத்தைத் தமிழ் மொழியில் “அகரம்” என்று அழைக்கிறோம். அ + கரம் = அகரம் இங்கு “கரம்” என்பது சாரியை. சாரியை என்றால் சார்ந்து மட்டுமே வரக்கூடிய

உயிரெழுத்து Read More »

error:
Scroll to Top