நிரப்புதல்

மெய்யெழுத்துகள் – 1 | நிரப்புதல்

மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வாசித்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் மெய்யெழுத்துகள்  கொடுக்கப்பட்டுள்ளன. சில பெட்டிகள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்தையும் உச்சரித்து காலியான பெட்டிகளில் சரியான மெய்யெழுத்தைக் கூறிக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் 18 மெய்யெழுத்துகளையும்  நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றை வரிசைப்படி நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். 247 தமிழ் எழுத்துகளையும் முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும். பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் […]

மெய்யெழுத்துகள் – 1 | நிரப்புதல் Read More »

குறில் நெடில் – 1 | நிரப்புதல்

சொற்கள் ஒவ்வொன்றையும் வாசித்து குறில் மற்றும் நெடில் இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் இரண்டு எழுத்து தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்டிகளில் இரண்டு இடங்கள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு சொல்லையும் வாசித்து குறில் பெட்டியில் குறில் எழுத்தையும், நெடில் பெட்டியில் நெடில் எழுத்தையும் ஒலித்துக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குறில் மற்றும் நெடில் ஒலிகளை குழந்தைகள் நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றின் ஒலி வேறுபாடுகளையும் சிறப்பாக

குறில் நெடில் – 1 | நிரப்புதல் Read More »

உயிரெழுத்துகள் – 2 | நிரப்புதல்

உயிரெழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வாசித்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் உயிரெழுத்துகள்  கொடுக்கப்பட்டுள்ளன. சில பெட்டிகள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தையும் உச்சரித்து காலியான பெட்டிகளில் சரியான உயிரெழுத்தைக் கூறிக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் 12 உயிரெழுத்துகளையும்  நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றை வரிசைப்படி நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். வண்ணமிட ஏற்றதாக இருப்பதால் இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க

உயிரெழுத்துகள் – 2 | நிரப்புதல் Read More »

உயிரெழுத்துகள் – 1 | நிரப்புதல்

உயிரெழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வாசித்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் உயிரெழுத்துகள்  கொடுக்கப்பட்டுள்ளன. சில பெட்டிகள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தையும் உச்சரித்து காலியான பெட்டிகளில் சரியான உயிரெழுத்தைக் கூறிக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் 12 உயிரெழுத்துகளையும்  நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றை வரிசைப்படி நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். வண்ணமிட ஏற்றதாக இருப்பதால் இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க

உயிரெழுத்துகள் – 1 | நிரப்புதல் Read More »

error:
Scroll to Top