பொருத்துக

காய்கறிகள் | சொற்பொருத்தம்

காய்கறிகள் ஒவ்வொன்றும் அவற்றின் பெயர்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.  பெயர்கள் முழுமை அடையும்படி சரியாக இணைக்கும் பயிற்சி இது. இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் காய்கறிகளின் பெயர்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

காய்கறிகள் | சொற்பொருத்தம் Read More »

கடல் விலங்குகள் | நிழல் பொருத்தம்

ஐந்து விதமான கடல் விலங்குகள் இப்பயிற்சித்தாளில் உள்ளன. கடல் விலங்குகளுக்கு வண்ணம் தீட்டி அவற்றைச் சரியான நிழலுடன் பொருத்தும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

கடல் விலங்குகள் | நிழல் பொருத்தம் Read More »

ட வரிசை | பொருத்துக

ட வரிசை உயிர்மெய் எழுத்துகளை எளிமையாகக் கற்பதற்கான பயிற்சித் தொகுப்பு. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு உயிரெழுத்தும் ஒரு மெய்யெழுத்தும் உள்ளன. முட்டைகள் ஒவ்வொன்றையும் அதற்கு இணையான ட வரிசை உயிர்மெய் எழுத்தை ஒலிக்கும் கோழிக் குஞ்சுடன் சரியாகப் பொருத்தும் பயிற்சி. இந்தப் பயிற்சித் தொகுப்பை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

ட வரிசை | பொருத்துக Read More »

ஆடைகள் | நிழல் பொருத்தம்

ஐந்து விதமான ஆடைகள் இப்பயிற்சித்தாளில் உள்ளன. ஆடைகளுக்கு வண்ணம் தீட்டி அவற்றைச் சரியான நிழலுடன் பொருத்தும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

ஆடைகள் | நிழல் பொருத்தம் Read More »

விலங்குகள் | சொற்பொருத்தம்

விலங்குகள் ஒவ்வொன்றும் அவற்றின் பெயர்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.  பெயர்கள் முழுமை அடையும்படி சரியாக இணைக்கும் பயிற்சி இது. இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் விலங்குகளின் பெயர்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

விலங்குகள் | சொற்பொருத்தம் Read More »

error:
Scroll to Top