விலங்குகள் ஒவ்வொன்றும் அவற்றின் பெயர்கள் பிரிக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன. பெயர்கள் முழுமை அடையும்படி சரியாக இணைக்கும் பயிற்சி இது.
இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் விலங்குகளின் பெயர்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும்.
இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.