
தமிழ் மொழியில் வாரத்தின் நாள்கள் மொத்தம் ஏழு. ஞாயிறு முதல் சனி வரையிலான வாரத்தின் நாள்களுக்கான பாடல் இது.
வாரத்தின் நாள்கள் ஏழு
ஞாயிறு முதல் சனி பாரு
வாரத்தின் நாள்கள் ஏழு
ஞாயிறு முதல் சனி பாரு
ஞாயிற்றுக்கிழமை திங்கட்கிழமை
செவ்வாய்க்கிழமை புதன்கிழமை
வியாழக்கிழமை வெள்ளிக்கிழமை சனிக்கிழமை
வாரத்தின் நாள்கள் ஏழு
ஞாயிறு முதல் சனி பாரு
வாரத்தின் நாள்கள் ஏழு
ஞாயிறு முதல் சனி பாரு