வடிவங்கள் | Shapes | 2 in 1

வடிவங்கள் ஒவ்வொன்றையும் அதற்கு இணையான தமிழ் மற்றும் ஆங்கிலச் சொல்லுடன் சரியாகப் பொருத்தும் பயிற்சி இது. 

In this matching worksheet, kids will learn all the basic shapes in both Tamil and English simultaneously. It is very effective among young learners who could be a beginner of Tamil and an advanced learner of English or vice versa. Avail free download by clicking the “Download” button below.

வடிவங்கள்

வடிவம் Shape
வட்டம் circle
சதுரம் square
முக்கோணம் triangle
செவ்வகம் rectangle
நட்சத்திரம் star
இதயம் heart
அரைவட்டம் semicircle
நீள்வட்டம் oval
ஐங்கோணம் pentagon
அறுங்கோணம் hexagon
எண்கோணம் octagon
சாய்சதுரம் rhombus

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top