சொற்கள் ஒவ்வொன்றையும் வாசித்து உயிர், மெய் மற்றும் உயிர்மெய் இடங்களை நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு சொல்லையும் வாசித்து பூக்களின் இதழ்களில் எழுத்துகளைச் சரியாக நிரப்புக. உயிர் இதழில் உயிரெழுத்தையும், மெய் இதழில் மெய்யெழுத்தையும், உயிர்மெய் இதழில் உயிர்மெய் எழுத்தையும்
எழுத்துக் கணக்கு என்னும் இப்பகுதியில் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக நிரப்பும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே விடுபட்டுள்ள எழுத்துகளை ஒலியின் அடிப்படையில் கணக்கிட்டு எழுத வேண்டும். சான்றுகள்: ட் ➕ ஏ = டே டே
வ வரிசை உயிர்மெய் எழுத்துகளை எளிமையாகக் கற்பதற்கான பயிற்சித் தொகுப்பு. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு உயிரெழுத்தும் ஒரு மெய்யெழுத்தும் உள்ளன. முட்டைகள் ஒவ்வொன்றையும் அதற்கு இணையான “வ” வரிசை உயிர்மெய் எழுத்தை ஒலிக்கும் கோழிக் குஞ்சுடன் சரியாகப் பொருத்தும்
மெய்யெழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வாசித்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் மெய்யெழுத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. சில பெட்டிகள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு மெய்யெழுத்தையும் உச்சரித்து காலியான பெட்டிகளில் சரியான மெய்யெழுத்தைக் கூறிக்கொண்டே
சொற்கள் ஒவ்வொன்றையும் வாசித்து குறில் மற்றும் நெடில் இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் இரண்டு எழுத்து தமிழ்ச் சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பெட்டிகளில் இரண்டு இடங்கள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு சொல்லையும் வாசித்து