சொல்வளம்

டை | சொற்குடும்பம்

சொற்குடும்பம் பகுதியில் “டை” என்ற ஒலியில் முடியக்கூடிய சொற்கள், பொருத்தமான படங்களுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. சொற்குடும்பத்தில் “டை” சொற்களைத் திருத்தமாகக் கூறிப் பழகுக. இது போன்ற சொற்குடும்பம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அழகிய இசையுடன் கூடிய எண்ணற்ற தமிழ்ச் சொற்களை குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியும். சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகியிருப்பதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” […]

டை | சொற்குடும்பம் Read More »

வாகனங்கள் | சொல்வளம் | வண்ணமிடுதல்

சொல்வளம் பெருகினால் மொழியின் மீது உள்ள நேசம் பெருகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய சமயங்களில் குழந்தைகள் ஒரு பொருளுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கூற முயல்வார்கள். ஆனால் போதுமான பயிற்சி இன்மையால், அவர்கள் ஆங்கிலச் சொல்லைச் சிறிது சிறிதாகப் பயன்படுத்தத் துவங்குவார்கள். சிறுவர்களின் இவ்வாறான தமிழ்ச் சொல்லுக்கான தேடல் அவர்களின் பால பருவத்திலிருத்தே மூளைக்குள் நிகழ்ந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பல முறை அந்தத் தேடல் தோல்வியில் முடிவதால், விரைவாகப் பேசுவதற்காக அவர்கள் அதிக

வாகனங்கள் | சொல்வளம் | வண்ணமிடுதல் Read More »

அ | சொல்வளம் | வண்ணமிடுதல்

சொல்வளம் பெருகினால் மொழியின் மீது உள்ள நேசம் பெருகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய சமயங்களில் குழந்தைகள் ஒரு பொருளுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கூற முயல்வார்கள். ஆனால் போதுமான பயிற்சி இன்மையால், அவர்கள் ஆங்கிலச் சொல்லைச் சிறிது சிறிதாகப் பயன்படுத்தத் துவங்குவார்கள். சிறுவர்களின் இவ்வாறான தமிழ்ச் சொல்லுக்கான தேடல் அவர்களின் பால பருவத்திலிருத்தே மூளைக்குள் நிகழ்ந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பல முறை அந்தத் தேடல் தோல்வியில் முடிவதால், விரைவாகப் பேசுவதற்காக அவர்கள் அதிக

அ | சொல்வளம் | வண்ணமிடுதல் Read More »

100 பார்வைச் சொற்கள் | சொல்வளம் | வாசித்துப் பார்

பார்வைச் சொற்கள் (sight words) என்பவை பார்த்தவுடன் வாசிக்கக் கூடிய சொற்கள். பேச்சிலும், புத்தகங்களிலும் அதிக அளிவில் இடம்பெறும் 100 பார்வைச் சொற்கள் சிறந்த முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணமயமான வானவில் வடிவில் சொற்கள் இருப்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வண்ணங்களின் அடிப்படையிலும், இடது/வலது மேகம் என்ற அடிப்படையிலும் சிறுவர்கள் சொற்களை வரிசையாக வாசித்துப் பழகலாம். சான்றாக, “சிவப்பு வண்ணத்திற்குள் இருக்கும் சொற்களை வாசிங்க”, “வலது மேகத்தில் உள்ள சொற்களை வாசிங்க..” என்று கூறி வாசிக்கச் செய்யலாம்.

100 பார்வைச் சொற்கள் | சொல்வளம் | வாசித்துப் பார் Read More »

error:
Scroll to Top