பயிற்சித்தாள்

க் | சொற்குடும்பம்

சொற்குடும்பம் பகுதியில் “க்” என்ற ஒலியைக் கொண்ட சொற்கள், பொருத்தமான படங்களுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. சொற்குடும்பத்தில் “க்” சொற்களைத் திருத்தமாகக் கூறிப் பழகுக. இது போன்ற சொற்குடும்பம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அழகிய இசையுடன் கூடிய எண்ணற்ற தமிழ்ச் சொற்களை குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியும். சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகியிருப்பதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் பதிவிறக்கு என்ற […]

க் | சொற்குடும்பம் Read More »

நீலம் | வாசித்தல்

நீல வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. நீலம் என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

நீலம் | வாசித்தல் Read More »

க-ன | “அ” வரிசை | அறிந்து நிரப்புதல்

க-ன வரையிலான “அ” வரிசை உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக நிரப்பும் பயிற்சி. வண்ண வண்ண படங்களும் அவற்றிற்கு ஏற்ற சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லிலும் க முதல் ன வரையிலான ஏதோ ஒரு “அ” வரிசை உயிர்மெய் எழுத்து விடுபட்டுள்ளது. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே சரியான உயிர்மெய் எழுத்தை எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் “அ” வரிசை உயிர்மெய் எழுத்துகளை நன்றாக அடையாளம் காண்பார்கள். சொற்களுக்கு ஏற்ற படங்கள்

க-ன | “அ” வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

ப வரிசை | பொருத்துக

ப வரிசை உயிர்மெய் எழுத்துகளை எளிமையாகக் கற்பதற்கான பயிற்சித் தொகுப்பு. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு உயிரெழுத்தும் ஒரு மெய்யெழுத்தும் உள்ளன. முட்டைகள் ஒவ்வொன்றையும் அதற்கு இணையான “ப” வரிசை உயிர்மெய் எழுத்தை ஒலிக்கும் கோழிக் குஞ்சுடன் சரியாகப் பொருத்தும் பயிற்சி. இந்தப் பயிற்சித் தொகுப்பை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.  

ப வரிசை | பொருத்துக Read More »

ற் – றௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ற்’ மற்றும் ‘ற’ முதல் ‘றௌ’ வரையிலான றகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ற் மற்றும் றகர வரிசை   ற் | ற | றா | றி | றீ | று | றூ | றெ | றே | றை | றொ | றோ | றௌ       

ற் – றௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

error:
Scroll to Top