பயிற்சித்தாள்

ம வரிசை | அறிந்து நிரப்புதல்

ம வரிசை எழுத்துகளை வரிசையாக நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு மகர வரிசை எழுத்திற்கும் அதன் ஒலியைக் கொண்ட படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே சரியான எழுத்தை எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் ஒவ்வொரு உயிர் ஒலிக்கும் ஏற்ற ம வரிசை உயிர்மெய்யை நன்றாக அடையாளம் காண்பார்கள். வண்ண வண்ண படங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும். 247 தமிழ் […]

ம வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

உயிர்மெய் – 3 | அறிந்து வண்ணமிடுதல்

உயிர் மற்றும் மெய் ஆகிய இரண்டு வகை எழுத்துகளின் சேர்க்கையை நாம் உயிர்மெய் எழுத்து என்று அழைக்கிறோம்.   உயிர் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ மெய் எழுத்துகள் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் உயிர்மெய் எழுத்துகள்க – னௌ எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை

உயிர்மெய் – 3 | அறிந்து வண்ணமிடுதல் Read More »

ஆ | சொல்வளம் | வண்ணமிடுதல்

சொல்வளம் பெருகினால் மொழியின் மீது உள்ள நேசம் பெருகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய சமயங்களில் குழந்தைகள் ஒரு பொருளுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கூற முயல்வார்கள். ஆனால் போதுமான பயிற்சி இன்மையால், அவர்கள் ஆங்கிலச் சொல்லைச் சிறிது சிறிதாகப் பயன்படுத்தத் துவங்குவார்கள். சிறுவர்களின் இவ்வாறான தமிழ்ச் சொல்லுக்கான தேடல் அவர்களின் பால பருவத்திலிருத்தே மூளைக்குள் நிகழ்ந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பல முறை அந்தத் தேடல் தோல்வியில் முடிவதால், விரைவாகப் பேசுவதற்காக அவர்கள் அதிக

ஆ | சொல்வளம் | வண்ணமிடுதல் Read More »

ப வரிசை | அறிந்து நிரப்புதல்

ப வரிசை எழுத்துகளை வரிசையாக நிரப்பும் பயிற்சி. ஒவ்வொரு பகர வரிசை எழுத்திற்கும் அதன் ஒலியைக் கொண்ட படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படத்தைப் பார்த்து அதன் பெயரைக் கூறிக்கொண்டே சரியான எழுத்தை எழுத வேண்டும். இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் ஒவ்வொரு உயிர் ஒலிக்கும் ஏற்ற ப வரிசை உயிர்மெய்யை நன்றாக அடையாளம் காண்பார்கள். வண்ண வண்ண படங்கள் கொண்ட இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க உதவும். 247 தமிழ்

ப வரிசை | அறிந்து நிரப்புதல் Read More »

உயிரெழுத்துகள் – 2 | நிரப்புதல்

உயிரெழுத்துகள் ஒவ்வொன்றையும் வரிசையாக வாசித்து விடுபட்ட இடங்களை நிரப்பும் பயிற்சி. தொடர்வண்டியில் இருக்கும் பெட்டிகளில் உயிரெழுத்துகள்  கொடுக்கப்பட்டுள்ளன. சில பெட்டிகள் எந்த எழுத்தும் இல்லாமல் விடுபட்டு உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தையும் உச்சரித்து காலியான பெட்டிகளில் சரியான உயிரெழுத்தைக் கூறிக்கொண்டே எழுத வேண்டும்.  இந்தப் பயிற்சியைச் செய்வதன் மூலம் குழந்தைகள் 12 உயிரெழுத்துகளையும்  நன்றாக அடையாளம் காண்பார்கள். அவற்றை வரிசைப்படி நினைவிலும் வைத்துக்கொள்வார்கள். வண்ணமிட ஏற்றதாக இருப்பதால் இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் கற்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க

உயிரெழுத்துகள் – 2 | நிரப்புதல் Read More »

error:
Scroll to Top