எழுத்துக் கணக்கு – 1 | அறிந்து நிரப்புதல்
எழுத்துக் கணக்கு என்னும் இப்பகுதியில் உயிரெழுத்துகள், மெய்யெழுத்துகள் மற்றும் உயிர்மெய் எழுத்துகளைச் சரியாக நிரப்பும் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே விடுபட்டுள்ள எழுத்துகளை ஒலியின் அடிப்படையில் கணக்கிட்டு எழுத வேண்டும். சான்றுகள்: க் ➕ ஏ = கே கே ➖ க் = ஏ கே ➖ ஏ = க் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்வதன் மூலம் குழந்தைகள் தமிழ் எழுத்துகளையும் அவற்றின் ஒலி வேறுபாடுகளையும் நன்றாக அடையாளம் காண்பார்கள். இந்தப் பயிற்சித்தாள் சிறுவர்களுக்கு தமிழ் […]
எழுத்துக் கணக்கு – 1 | அறிந்து நிரப்புதல் Read More »