உயிரெழுத்து – இ
தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் மூன்றாவதாக வருவது ‘இ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “இகரம்” என்று அழைக்கிறோம். இது குறில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். இகரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். […]