கோ – னோ | உயிர்மெய் வரிசை
தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கோ’ முதல் ‘னோ’ வரையிலான 18 எழுத்துகளையும் வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். கோ – னோ | 18 எழுத்துகள் கோ | ஙோ | சோ | ஞோ | டோ | ணோ | தோ | நோ | போ | மோ | யோ […]
கோ – னோ | உயிர்மெய் வரிசை Read More »