தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கே’ முதல் ‘னே’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
கே – னே | 18 எழுத்துகள்
கே | ஙே | சே | ஞே | டே | ணே | தே | நே | பே | மே | யே | ரே | லே | வே | ழே | ளே | றே | னே