தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கை’ முதல் ‘னை’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
கை – னை | 18 எழுத்துகள்
கை | ஙை | சை | ஞை | டை | ணை | தை | நை | பை | மை | யை | ரை | லை | வை | ழை | ளை | றை | னை