பயிற்சித்தாள்

ர் – ரௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ர்’ மற்றும் ‘ர’ முதல் ‘ரௌ’ வரையிலான ரகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ர் மற்றும் ரகர வரிசை   ர் | ர | ரா | ரி | ரீ | ரு | ரூ | ரெ | ரே | ரை | ரொ | ரோ | ரௌ     

ர் – ரௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

கௌ – னௌ | உயிர்மெய் வரிசை

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கௌ’ முதல் ‘னௌ’ வரையிலான 18 எழுத்துகளையும் வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். கௌ – னௌ | 18 எழுத்துகள்    கௌ  |  ஙௌ  |  சௌ  |  ஞௌ  |  டௌ  |  ணௌ  |  தௌ  |  நௌ  |  பௌ  |  மௌ  |  யௌ 

கௌ – னௌ | உயிர்மெய் வரிசை Read More »

கடல் விலங்குகள் | நிழல் பொருத்தம்

ஐந்து விதமான கடல் விலங்குகள் இப்பயிற்சித்தாளில் உள்ளன. கடல் விலங்குகளுக்கு வண்ணம் தீட்டி அவற்றைச் சரியான நிழலுடன் பொருத்தும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

கடல் விலங்குகள் | நிழல் பொருத்தம் Read More »

கு – முடியும் சொற்கள் | சொற்குடும்பம்

சொற்குடும்பம் பகுதியில் “கு” என்ற ஒலியில் முடியக்கூடிய சொற்கள், பொருத்தமான படங்களுடன் இங்கு வழங்கப்பட்டுள்ளன. சொற்குடும்பத்தில் “கு” சொற்களைத் திருத்தமாகக் கூறிப் பழகுக. இது போன்ற சொற்குடும்பம் சார்ந்த பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் அழகிய இசையுடன் கூடிய எண்ணற்ற தமிழ்ச் சொற்களை குழந்தைகள் குறுகிய காலத்தில் கற்றுக்கொள்ள முடியும். சில வாரங்களுக்குள் அவர்களின் சொல்வளம் பன்மடங்கு பெருகியிருப்பதை நீங்கள் விரைவிலேயே உணர்ந்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் பதிவிறக்கு என்ற

கு – முடியும் சொற்கள் | சொற்குடும்பம் Read More »

ய் – யௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ய்’ மற்றும் ‘ய’ முதல் ‘யௌ’ வரையிலான யகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ய் மற்றும் யகர வரிசை   ய் | ய | யா | யி | யீ | யு | யூ | யெ | யே | யை | யொ | யோ | யௌ     

ய் – யௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

error:
Scroll to Top