தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கௌ’ முதல் ‘னௌ’ வரையிலான 18 எழுத்துகளையும் வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
கௌ – னௌ | 18 எழுத்துகள்
கௌ | ஙௌ | சௌ | ஞௌ | டௌ | ணௌ | தௌ | நௌ | பௌ | மௌ | யௌ | ரௌ | லௌ | வௌ | ழௌ | ளௌ | றௌ | னௌ
