பயிற்சித்தாள்

கெ – னெ | உயிர்மெய் வரிசை

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கெ’ முதல் ‘னெ’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். கெ – னெ | 18 எழுத்துகள்    கெ  |  ஙெ  |  செ  |  ஞெ  |  டெ  |  ணெ  |  தெ  |  நெ  |  பெ  |  மெ  |  யெ  […]

கெ – னெ | உயிர்மெய் வரிசை Read More »

வாகனங்கள் | நிழல் பொருத்தம்

ஐந்து விதமான வாகனங்கள் இப்பயிற்சித்தாளில் உள்ளன. வாகனங்களுக்கு வண்ணம் தீட்டி அவற்றைச் சரியான நிழலுடன் பொருத்தும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

வாகனங்கள் | நிழல் பொருத்தம் Read More »

பூக்கள் | நிழல் பொருத்தம்

ஐந்து விதமான பூக்கள் இப்பயிற்சித்தாளில் உள்ளன. பூக்களுக்கு வண்ணம் தீட்டி அவற்றைச் சரியான நிழலுடன் பொருத்தும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

பூக்கள் | நிழல் பொருத்தம் Read More »

ஞ வரிசை | பொருத்துக

ஞ வரிசை உயிர்மெய் எழுத்துகளை எளிமையாகக் கற்பதற்கான பயிற்சித் தொகுப்பு. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு உயிரெழுத்தும் ஒரு மெய்யெழுத்தும் உள்ளன. முட்டைகள் ஒவ்வொன்றையும் அதற்கு இணையான ஞ வரிசை உயிர்மெய் எழுத்தை ஒலிக்கும் கோழிக் குஞ்சுடன் சரியாகப் பொருத்தும் பயிற்சி. இந்தப் பயிற்சித் தொகுப்பை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

ஞ வரிசை | பொருத்துக Read More »

த் – தௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘த்’ மற்றும் ‘த’ முதல் ‘தௌ’ வரையிலான தகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். த் மற்றும் தகர வரிசை   த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ      

த் – தௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

error:
Scroll to Top