பயிற்சித்தாள்

த் – தௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘த்’ மற்றும் ‘த’ முதல் ‘தௌ’ வரையிலான தகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். த் மற்றும் தகர வரிசை   த் | த | தா | தி | தீ | து | தூ | தெ | தே | தை | தொ | தோ | தௌ      

த் – தௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

உயிர்மெய் – 1 | அறிந்து வண்ணமிடுதல்

உயிர் மற்றும் மெய் ஆகிய இரண்டு வகை எழுத்துகளின் சேர்க்கையை நாம் உயிர்மெய் எழுத்து என்று அழைக்கிறோம்.   உயிர் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ மெய் எழுத்துகள் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் உயிர்மெய் எழுத்துகள்க – னௌ எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை

உயிர்மெய் – 1 | அறிந்து வண்ணமிடுதல் Read More »

ச வரிசை | பொருத்துக

ச வரிசை உயிர்மெய் எழுத்துகளை எளிமையாகக் கற்பதற்கான பயிற்சித் தொகுப்பு. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு உயிரெழுத்தும் ஒரு மெய்யெழுத்தும் உள்ளன. முட்டைகள் ஒவ்வொன்றையும் அதற்கு இணையான ச வரிசை உயிர்மெய் எழுத்தை ஒலிக்கும் கோழிக் குஞ்சுடன் சரியாகப் பொருத்தும் பயிற்சி. இந்தப் பயிற்சித் தொகுப்பை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

ச வரிசை | பொருத்துக Read More »

உயிரெழுத்துகள் – 1 | தொடக்க ஒலி எது?

ஒவ்வொரு படத்திற்கும் வண்ணமிட்டு அதன் தொடக்க ஒலி எது என்று  சரியாகக் கண்டறிந்து வட்டமிடும் பயிற்சித்தாள். உயிர் எழுத்துகளில் “அ” முதல் “ஔ” வரையிலான 12 ஒலிகளில் இருந்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டமிடும் பொழுது ஒவ்வொரு படத்தின் பெயரையும் தமிழில் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்துகள் – 1 | தொடக்க ஒலி எது? Read More »

ண் – ணௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ண்’ மற்றும் ‘ண’ முதல் ‘ணௌ’ வரையிலான ணகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ண் மற்றும் ணகர வரிசை   ண் | ண | ணா | ணி | ணீ | ணு | ணூ | ணெ | ணே | ணை | ணொ | ணோ | ணௌ      

ண் – ணௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

error:
Scroll to Top