பயிற்சித்தாள்

உயிரெழுத்து – ஓ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் பதினொன்றாவதாக வருவது ‘ஓ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “ஓகாரம்” என்று அழைக்கிறோம். இது நெடில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். ஓகாரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். […]

உயிரெழுத்து – ஓ Read More »

உயிரெழுத்து – ஒ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் பத்தாவதாக வருவது ‘ஒ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “ஒகரம்” என்று அழைக்கிறோம். இது குறில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். ஒகரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – ஒ Read More »

உயிரெழுத்து – ஐ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் ஒன்பதாவதாக வருவது ‘ஐ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “ஐகாரம்” என்று அழைக்கிறோம். இது நெடில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். ஐகாரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – ஐ Read More »

தீபாவளி | வெட்டு ஒட்டு

தீபாவளி சார்ந்த படங்கள் அனைத்திற்கும் வண்ணமிட்டு சொற்களை வெட்டி பொருத்தமான இடத்தில் ஒட்டும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி தீபாவளிப் பண்டிகையைப் பற்றி குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த மிகவும் உதவும். பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

தீபாவளி | வெட்டு ஒட்டு Read More »

error:
Scroll to Top