பயிற்சித்தாள்

100 பார்வைச் சொற்கள் | சொல்வளம் | வாசித்துப் பார்

பார்வைச் சொற்கள் (sight words) என்பவை பார்த்தவுடன் வாசிக்கக் கூடிய சொற்கள். பேச்சிலும், புத்தகங்களிலும் அதிக அளிவில் இடம்பெறும் 100 பார்வைச் சொற்கள் சிறந்த முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கப்பட்டுள்ளன. வண்ணமயமான வானவில் வடிவில் சொற்கள் இருப்பது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். வண்ணங்களின் அடிப்படையிலும், இடது/வலது மேகம் என்ற அடிப்படையிலும் சிறுவர்கள் சொற்களை வரிசையாக வாசித்துப் பழகலாம். சான்றாக, “சிவப்பு வண்ணத்திற்குள் இருக்கும் சொற்களை வாசிங்க”, “வலது மேகத்தில் உள்ள சொற்களை வாசிங்க..” என்று கூறி வாசிக்கச் செய்யலாம். […]

100 பார்வைச் சொற்கள் | சொல்வளம் | வாசித்துப் பார் Read More »

கோலம் | அறிந்து வண்ணமிடுதல்

பல வடிவங்களை உள்ளடக்கிய அழகிய கோலம் ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வடிவங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள்.  வடிவங்கள் வட்டம் ? சதுரம் ▢ முக்கோணம் △ செவ்வகம் ▭ இதயம் ♡ நீள்வட்டம் ⬭ பிறை நிலா ? இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

கோலம் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

வண்ணங்கள் | பொருத்துக

இந்தப் பயிற்சித்தாளில் 12 வண்ணங்களில் மீன்கள் உள்ளன. மீன்கள் ஒவ்வொன்றையும் சரியான பெயருடன் பொருத்தும் பயிற்சி இது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

வண்ணங்கள் | பொருத்துக Read More »

ஹாலோவீன் | நிழல் பொருத்தம்

ஹாலோவீன் தொடர்பான ஐந்து படங்களுக்கு வண்ணம் தீட்டி அவற்றைச் சரியான நிழலுடன் பொருத்தும் பயிற்சி இது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

ஹாலோவீன் | நிழல் பொருத்தம் Read More »

சாவிகள் | நிழல் பொருத்தம்

ஐந்து விதமான சாவிகள் இப்பயிற்சித்தாளில் உள்ளன. சாவிகளுக்கு வண்ணம் தீட்டி அவற்றைச் சரியான நிழலுடன் பொருத்தும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.

சாவிகள் | நிழல் பொருத்தம் Read More »

error:
Scroll to Top