பயிற்சித்தாள்

அ – ஔ | உயிரெழுத்து வரிசை

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளையும் ‘அ’ முதல் ‘ஔ’ வரை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். 12  உயிரெழுத்துகள்   அ  |  ஆ  |  இ  |  ஈ  |  உ  |  ஊ  |  எ  |  ஏ  |  ஐ  |  ஒ  |  ஓ  |  ஔ      

அ – ஔ | உயிரெழுத்து வரிசை Read More »

உயிரெழுத்து – உ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் ஐந்தாவதாக வருவது ‘உ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “உகரம்” என்று அழைக்கிறோம். இது குறில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். உகரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – உ Read More »

உயிரெழுத்து – ஈ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் நான்காவதாக வருவது ‘ஈ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “ஈகாரம்” என்று அழைக்கிறோம். இது நெடில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். ஈகாரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – ஈ Read More »

உயிரெழுத்து – இ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் மூன்றாவதாக வருவது ‘இ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “இகரம்” என்று அழைக்கிறோம். இது குறில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். இகரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – இ Read More »

உயிரெழுத்து – ஆ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் இரண்டாவதாக வருவது ‘ஆ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “ஆகாரம்” என்று அழைக்கிறோம். இது நெடில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். ஆகாரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – ஆ Read More »

error:
Scroll to Top