பயிற்சித்தாள்

வெட்டு ஒட்டு – எண்கள்

கத்தரிக்கோல் பயன்படுத்தி வெட்டுவதும், வெட்டிய பகுதிகளை ஒட்டுவதும் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் வண்ணமிடுவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! பட்டங்களுக்கு வண்ணம் தீட்டி, அலங்காரக் கம்பியை (pipe cleaner) நுழைத்து, சரியான எண்ணிக்கையில் மணிகளைக் கோர்க்கும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மணிகளைக் கோர்த்த பிறகு, எண்களின் பெயர்கள் இருக்கும் ஒவ்வொரு செவ்வகத்தையும் வெட்டி, அவற்றை குழந்தைகள் சரியான பட்டத்துடன் ஒட்டி மகிழலாம். பட்டங்கள் அனைத்தும் பெயர்களுடன் இருப்பதால் படித்துப் பழகுவதற்கு மிகவும் ஏற்ற திட்டப்பணி இது. இந்தப் […]

வெட்டு ஒட்டு – எண்கள் Read More »

வெட்டு ஒட்டு – விலங்குகள்

கத்தரிக்கோல் பயன்படுத்தி வெட்டுவதும், வெட்டிய பகுதிகளை ஒட்டுவதும் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் வண்ணமிடுவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! தனித் தனி பாகங்களாக இருக்கும் விலங்குகளின் முகங்களுக்கு வண்ணம் தீட்டி சரியான பாகத்துடன் ஒட்டும் பயிற்சிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டிய பிறகு, ஒவ்வொரு செவ்வகத்தையும் வெட்டி, அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கையில் அடங்கும்படியான ஒரு அழகிய புத்தகத்தை குழந்தைகள் தாங்களே உருவாக்கி மகிழலாம். விலங்குகள் அனைத்தும் பெயர்களுடன் இருப்பதால் படித்துப் பழகுவதற்கும் ஏற்றது. இந்தப் பயிற்சித்தாள்களைப்

வெட்டு ஒட்டு – விலங்குகள் Read More »

வெட்டு ஒட்டு – கரடி

கத்தரிக்கோல் பயன்படுத்தி வெட்டுவதும், வெட்டிய பகுதிகளை ஒட்டுவதும் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் வண்ணமிடுவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்! தனித் தனி பாகங்களாக இருக்கும் கரடியின் உடற்பகுதிகளுக்கு வண்ணம் தீட்டி ஒட்டும் பயிற்சி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

வெட்டு ஒட்டு – கரடி Read More »

அ – ஔ | உயிரெழுத்து வரிசை

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளையும் ‘அ’ முதல் ‘ஔ’ வரை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். 12  உயிரெழுத்துகள்   அ  |  ஆ  |  இ  |  ஈ  |  உ  |  ஊ  |  எ  |  ஏ  |  ஐ  |  ஒ  |  ஓ  |  ஔ      

அ – ஔ | உயிரெழுத்து வரிசை Read More »

உயிரெழுத்து – உ

தமிழில் உள்ள 12 உயிரெழுத்துகளில் ஐந்தாவதாக வருவது ‘உ’ என்னும் உயிரெழுத்து. இதை நாம் “உகரம்” என்று அழைக்கிறோம். இது குறில் ஓசையைக் கொண்ட உயிரெழுத்தாகும். உகரம் 12 உயிரெழுத்துகள்அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ கையெழுத்துப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்து – உ Read More »

error:
Scroll to Top