ந வரிசை உயிர்மெய் எழுத்துகளை எளிமையாகக் கற்பதற்கான பயிற்சித் தொகுப்பு. ஒவ்வொரு முட்டையிலும் ஒரு உயிரெழுத்தும் ஒரு மெய்யெழுத்தும் உள்ளன.
முட்டைகள் ஒவ்வொன்றையும் அதற்கு இணையான “ந” வரிசை உயிர்மெய் எழுத்தை ஒலிக்கும் கோழிக் குஞ்சுடன் சரியாகப் பொருத்தும் பயிற்சி.
இந்தப் பயிற்சித் தொகுப்பை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிற பொத்தானைச் சொடுக்கவும்.