க வரிசை

க வரிசை சொற்கள்

க – கரடி
கா – கால்
கி – கிளி
கீ – கீரை
கு – குரங்கு
கூ – கூடை
கெ – கெண்டி
கே – கேடயம்
கை – கை
கொ – கொடி
கோ – கோட்டை
கௌ – கௌதாரி

பயிற்சி

1 thought on “க வரிசை”

  1. அருமை விளக்கம் மெய்ஞான கல்வி முறை வளர்க கல்வி வாழ்த்துகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top