வெட்டு ஒட்டு – விலங்குகள்

கத்தரிக்கோல் பயன்படுத்தி வெட்டுவதும், வெட்டிய பகுதிகளை ஒட்டுவதும் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் வண்ணமிடுவதைப் பற்றிச் சொல்லவா வேண்டும்!

தனித் தனி பாகங்களாக இருக்கும் விலங்குகளின் முகங்களுக்கு வண்ணம் தீட்டி சரியான பாகத்துடன் ஒட்டும் பயிற்சிகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. ஒட்டிய பிறகு, ஒவ்வொரு செவ்வகத்தையும் வெட்டி, அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி கையில் அடங்கும்படியான ஒரு அழகிய புத்தகத்தை குழந்தைகள் தாங்களே உருவாக்கி மகிழலாம். விலங்குகள் அனைத்தும் பெயர்களுடன் இருப்பதால் படித்துப் பழகுவதற்கும் ஏற்றது.

இந்தப் பயிற்சித்தாள்களைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

என் முதல் புத்தகம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top