உயிரெழுத்துகள் – 1 | வெட்டு ஒட்டு
உயிரெழுத்துகள் 12-ஐயும் வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தொகுப்பு. பட்டுப்புழுவின் பாகங்களுக்கு வண்ணமிட்டு அவற்றை தனித்தனியே வெட்டி சரியான இடத்தில் வரிசையாக ஒட்டும் பயிற்சி. இந்தப் பயிற்சித்தொகுப்பில் இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தாள் 1 – வெட்டுதல்: பட்டுப்புழுவின் பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் பல்வேறு வண்ணங்களில் வண்ணமிடுங்கள். பயிற்சித்தாளில் இருக்கும் பட்டுப்புழுவின் 12 பாகங்களுக்கும் வண்ணமிட்ட பிறகு தனித்தனியே வெட்டி வைத்துக்கொள்ளுங்கள். தாள் 2 – ஒட்டுதல்: ஒட்டுவதற்கான தாளில் (தாள் 2) வெட்டிய பாகங்களை ஒவ்வொன்றாக எடுத்து உயிரெழுத்தை உச்சரித்து […]
உயிரெழுத்துகள் – 1 | வெட்டு ஒட்டு Read More »