தமிழ் | உயிரெழுத்து – 1 | அறிந்து வண்ணமிடுதல்

உயிரெழுத்துகளை நல்ல முறையில் கற்பதற்கான பயிற்சி.  படத்திற்கு வண்ணமிட்டு மறைந்திருக்கும் சொல்லைக் கண்டறிக.

 உயிர் எழுத்துகள் 
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ

எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும்.

ஒவ்வொரு உயிரெழுத்திற்கும் ஏற்றவாறு படத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வண்ணமிடுக.

பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: