புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி ‘அ’ முதல் ‘ஔ’ வரையிலான 12 உயிரெழுத்துகளையும் வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
12 உயிரெழுத்துகள்
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஔ