அறிந்து வண்ணமிடுதல்

உயிர்மெய் – 1 | க-ன | தொடக்க ஒலி எது?

ஒவ்வொரு படத்திற்கும் வண்ணமிட்டு அதன் தொடக்க ஒலி எது என்று  சரியாகக் கண்டறிந்து வட்டமிடும் பயிற்சித்தாள். உயிர்மெய் எழுத்துகளில் “க” முதல் “ன” வரையிலான 18 ஒலிகளில் இருந்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டமிடும் பொழுது ஒவ்வொரு படத்தின் பெயரையும் தமிழில் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிர்மெய் – 1 | க-ன | தொடக்க ஒலி எது? Read More »

வண்ணங்கள் | அறிந்து வண்ணமிடுதல்

வண்ணங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் சொற்களும் மெழுகுகோல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லும் எந்த வண்ணத்தைக் குறிக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள் இது. இந்தப் பயிற்சியின் மூலம் சிறுவர்கள் வண்ணங்களின் பெயர்களை வாசித்து அறிந்துகொள்வார்கள். பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

வண்ணங்கள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

மஞ்சள் | வாசித்தல்

மஞ்சள் வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. மஞ்சள் என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

மஞ்சள் | வாசித்தல் Read More »

காவி | வாசித்தல்

காவி வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. காவி என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

காவி | வாசித்தல் Read More »

உயிர்மெய் – 2 | அறிந்து வண்ணமிடுதல்

உயிர் மற்றும் மெய் ஆகிய இரண்டு வகை எழுத்துகளின் சேர்க்கையை நாம் உயிர்மெய் எழுத்து என்று அழைக்கிறோம்.   உயிர் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ மெய் எழுத்துகள் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் உயிர்மெய் எழுத்துகள்க – னௌ எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை

உயிர்மெய் – 2 | அறிந்து வண்ணமிடுதல் Read More »

error:
Scroll to Top