வண்ணங்கள் ஒவ்வொன்றையும் குறிக்கும் சொற்களும் மெழுகுகோல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சொல்லும் எந்த வண்ணத்தைக் குறிக்கிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள் இது.
இந்தப் பயிற்சியின் மூலம் சிறுவர்கள் வண்ணங்களின் பெயர்களை வாசித்து அறிந்துகொள்வார்கள்.
பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.