அறிந்து வண்ணமிடுதல்

பச்சை | வாசித்தல்

பச்சை வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. பச்சை என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

பச்சை | வாசித்தல் Read More »

சிவப்பு | வாசித்தல்

சிவப்பு வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான  பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. சிவப்பு என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

சிவப்பு | வாசித்தல் Read More »

மிட்டாய் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல்

எழுத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு மிட்டாய்களுக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். ? உயிர் எழுத்துகள் ?அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ? மெய் எழுத்துகள் ?க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ? உயிர்மெய் எழுத்துகள் ?க – னௌ முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும். பயிற்சித்தாளைப்

மிட்டாய் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

கல் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல்

எழுத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு சுவரின் கற்களுக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். ? உயிர் எழுத்துகள் ?அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ? மெய் எழுத்துகள் ?க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ? உயிர்மெய் எழுத்துகள் ?க – னௌ முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை

கல் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

உயிர்மெய் – 1 | அறிந்து வண்ணமிடுதல்

உயிர் மற்றும் மெய் ஆகிய இரண்டு வகை எழுத்துகளின் சேர்க்கையை நாம் உயிர்மெய் எழுத்து என்று அழைக்கிறோம்.   உயிர் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ மெய் எழுத்துகள் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் உயிர்மெய் எழுத்துகள்க – னௌ எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை

உயிர்மெய் – 1 | அறிந்து வண்ணமிடுதல் Read More »

error:
Scroll to Top