அறிந்து வண்ணமிடுதல்

உயிரெழுத்துகள் – 1 | தொடக்க ஒலி எது?

ஒவ்வொரு படத்திற்கும் வண்ணமிட்டு அதன் தொடக்க ஒலி எது என்று  சரியாகக் கண்டறிந்து வட்டமிடும் பயிற்சித்தாள். உயிர் எழுத்துகளில் “அ” முதல் “ஔ” வரையிலான 12 ஒலிகளில் இருந்து படங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வட்டமிடும் பொழுது ஒவ்வொரு படத்தின் பெயரையும் தமிழில் கூறிக்கொண்டே வண்ணமிட வேண்டும். பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

உயிரெழுத்துகள் – 1 | தொடக்க ஒலி எது? Read More »

பொருள்கள் | அறிந்து வண்ணமிடுதல்

பல்வேறு வண்ணங்களைக் குறிக்கும் பொருள்களும் மெழுகுகோல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பொருள்கள் ஒவ்வொன்றும் எந்த வண்ணத்தைக் குறிக்கின்றன என்பதை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள் இது. 🔴 சிவப்பு – red 🔴செம்புற்றுப்பழம் – strawberry 🟠 காவி – orange 🟠கேரட் – carrot 🟡 மஞ்சள் – yellow 🟡சூரியன் – sun 🟢 பச்சை – green 🟢தவளை – frog 🔵 நீலம் – blue 🔵தண்ணீர் – water 🟣 ஊதா

பொருள்கள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

ஆப்பிள் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல்

எழுத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு ஆப்பிள் பழங்களுக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். ? உயிர் எழுத்துகள் ?அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ? மெய் எழுத்துகள் ?க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ? உயிர்மெய் எழுத்துகள் ?க-னௌ தமிழ் எழுத்துகளின் அட்டவணை இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப்

ஆப்பிள் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

வான்கோழி | அறிந்து வண்ணமிடுதல்

எண்களை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வான்கோழிக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

வான்கோழி | அறிந்து வண்ணமிடுதல் Read More »

கோலம் | அறிந்து வண்ணமிடுதல்

பல வடிவங்களை உள்ளடக்கிய அழகிய கோலம் ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வடிவங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள்.  வடிவங்கள் வட்டம் ? சதுரம் ▢ முக்கோணம் △ செவ்வகம் ▭ இதயம் ♡ நீள்வட்டம் ⬭ பிறை நிலா ? இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

கோலம் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

error:
Scroll to Top