கோலம் | அறிந்து வண்ணமிடுதல்

பல வடிவங்களை உள்ளடக்கிய அழகிய கோலம் ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வடிவங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள். 

வடிவங்கள்

  • வட்டம் ?
  • சதுரம் ▢
  • முக்கோணம் △
  • செவ்வகம் ▭
  • இதயம் ♡
  • நீள்வட்டம் ⬭
  • பிறை நிலா ?

இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top