பொருள்கள் | அறிந்து வண்ணமிடுதல்

பல்வேறு வண்ணங்களைக் குறிக்கும் பொருள்களும் மெழுகுகோல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பொருள்கள் ஒவ்வொன்றும் எந்த வண்ணத்தைக் குறிக்கின்றன என்பதை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள் இது.

🔴 சிவப்பு – red 🔴
செம்புற்றுப்பழம் – strawberry

🟠 காவி – orange 🟠
கேரட் – carrot

🟡 மஞ்சள் – yellow 🟡
சூரியன் – sun

🟢 பச்சை – green 🟢
தவளை – frog

🔵 நீலம் – blue 🔵
தண்ணீர் – water

🟣 ஊதா – purple 🟣
திராட்சை – grapes

🌸 இளஞ்சிவப்பு – pink 🌸
பன்றி – pig

🟤 பழுப்பு – brown 🟤
சாக்லேட் – chocolate

🐘 சாம்பல் – gray 🐘
யானை – elephant

⚪️ வெள்ளை – white ⚪️
பல் – tooth

⚫️ கருப்பு – black ⚫️
சக்கரம் – tyre

பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error:
Scroll to Top