வண்ணமிடுதல்

ஆப்பிள் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல்

எழுத்துகள் ஒவ்வொன்றையும் அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு ஆப்பிள் பழங்களுக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். ? உயிர் எழுத்துகள் ?அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ? மெய் எழுத்துகள் ?க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் ? உயிர்மெய் எழுத்துகள் ?க-னௌ தமிழ் எழுத்துகளின் அட்டவணை இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் […]

ஆப்பிள் | எழுத்துகள் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

கு – னு | உயிர்மெய் வரிசை

தமிழில் உள்ள 216 உயிர்மெய் எழுத்துகளில் ‘கு’ முதல் ‘னு’ வரையிலான 18 எழுத்துகளை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். கு – னு | 18 எழுத்துகள்    கு  |  ஙு  |  சு  |  ஞு  |  டு  |  ணு  |  து  |  நு  |  பு  |  மு  |  யு 

கு – னு | உயிர்மெய் வரிசை Read More »

வான்கோழி | அறிந்து வண்ணமிடுதல்

எண்களை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வான்கோழிக்கு வண்ணமிடும் பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

வான்கோழி | அறிந்து வண்ணமிடுதல் Read More »

கோலம் | அறிந்து வண்ணமிடுதல்

பல வடிவங்களை உள்ளடக்கிய அழகிய கோலம் ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. வடிவங்களை அறிந்து அவற்றிற்கு ஏற்றவாறு வண்ணமிடும் பயிற்சித்தாள்.  வடிவங்கள் வட்டம் ? சதுரம் ▢ முக்கோணம் △ செவ்வகம் ▭ இதயம் ♡ நீள்வட்டம் ⬭ பிறை நிலா ? இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

கோலம் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

error:
Scroll to Top