உயிர்மெய் – 1 | அறிந்து வண்ணமிடுதல்
உயிர் மற்றும் மெய் ஆகிய இரண்டு வகை எழுத்துகளின் சேர்க்கையை நாம் உயிர்மெய் எழுத்து என்று அழைக்கிறோம். உயிர் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ மெய் எழுத்துகள் க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன் உயிர்மெய் எழுத்துகள்க – னௌ எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை […]
உயிர்மெய் – 1 | அறிந்து வண்ணமிடுதல் Read More »