வண்ணமிடுதல்

முட்டை – 2 | வெட்டு ஒட்டு

முட்டை வேட்டை (Egg Hunt) என்றாலே சிறுவர்களும் அவர்களின் சுறுசுறுப்பான தேடல்களும் தான் நம் நினைவிற்கு வரும். அந்த வகையில் முட்டையின் பாகங்களுக்கு வண்ணமிட்டு அவற்றை தனித்தனியே வெட்டி சரியான இடத்தைக் கண்டறிந்து ஒட்டும் பயிற்சித்தொகுப்பு. இந்தப் பயிற்சித்தொகுப்பில் இரண்டு தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. முட்டை வேட்டைக்கு உங்கள் குழந்தைகள் தயாரா? ??? தாள் 1 – வெட்டுதல்: முட்டையின் பாகங்கள் ஒவ்வொன்றிற்கும் பல்வேறு வண்ணங்களில் வண்ணமிடுங்கள். பயிற்சித்தாளில்  இருக்கும் முட்டையின் 5 பாகங்களுக்கும் வண்ணமிட்ட பிறகு தனித்தனியே […]

முட்டை – 2 | வெட்டு ஒட்டு Read More »

இளஞ்சிவப்பு | வாசித்தல்

இளஞ்சிவப்பு வண்ணத்தை நன்றாகக் கற்பதற்கான பயிற்சி. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களைச் சிறந்த முறையில் வாசித்துப் பழகுக. படத்திற்குச் சரியான வண்ணத்தைக் கொண்டு வண்ணமிடுக. இளஞ்சிவப்பு என்ற சொல்லைத் திருத்தமாக எழுதுக. இது போன்ற வாசித்தல் பயிற்சிகளைத் தொடர்ந்து பின்பற்றுவதன் மூலம் குழந்தைகளால் சரளமாக வாசிக்க முடியும். நாளுக்கு நாள் அவர்களது வாசிப்பின் வேகம் கூடிக்கொண்டே செல்வதை நீங்கள் கண்கூடாகப் பார்த்து மகிழ்வீர்கள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.

இளஞ்சிவப்பு | வாசித்தல் Read More »

ன் – னௌ | புள்ளிகளை இணைத்தல்

புள்ளிகளை இணைத்தல் என்ற முறையைப் பயன்படுத்தி மெய்யெழுத்தான ‘ன்’ மற்றும் ‘ன’ முதல் ‘னௌ’ வரையிலான னகர வரிசை உயிர்மெய் எழுத்துகள் ஆகியவற்றை வரிசையாகக் கற்பதற்கான பயிற்சித்தாள். இந்தப் பயிற்சித்தாளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும். ன் மற்றும் னகர வரிசை   ன் | ன | னா | னி | னீ | னு | னூ | னெ | னே | னை | னொ | னோ | னௌ  

ன் – னௌ | புள்ளிகளை இணைத்தல் Read More »

குறில்-நெடில் | இனம் | அறிந்து வண்ணமிடுதல்

குறில்-நெடில் உயிரெழுத்தின் ஒலிகள் குறில், நெடில் என்று இரண்டு வகைப்படும். அ இ உ எ ஒ  என்ற ஐந்து உயிரெழுத்துகளும் குறுகிய (குறைந்த) ஓசை கொண்டவை. எனவே அவை ஐந்தும் குறில் எழுத்துகள் ஆகும். ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ  என்ற ஏழு உயிரெழுத்துகளும் நெடிய (நீண்ட) ஓசை கொண்டவை. எனவே அவை ஐந்தும் குறில் எழுத்துகள் ஆகும்.  குறில்அ இ உ எ ஒ நெடில் ஆ ஈ ஊ ஏ

குறில்-நெடில் | இனம் | அறிந்து வண்ணமிடுதல் Read More »

இ | சொல்வளம் | வண்ணமிடுதல்

சொல்வளம் பெருகினால் மொழியின் மீது உள்ள நேசம் பெருகும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நிறைய சமயங்களில் குழந்தைகள் ஒரு பொருளுக்கு இணையான தமிழ்ச் சொல்லைக் கூற முயல்வார்கள். ஆனால் போதுமான பயிற்சி இன்மையால், அவர்கள் ஆங்கிலச் சொல்லைச் சிறிது சிறிதாகப் பயன்படுத்தத் துவங்குவார்கள். சிறுவர்களின் இவ்வாறான தமிழ்ச் சொல்லுக்கான தேடல் அவர்களின் பால பருவத்திலிருத்தே மூளைக்குள் நிகழ்ந்திருக்கும். பல்வேறு காரணங்களால் பல முறை அந்தத் தேடல் தோல்வியில் முடிவதால், விரைவாகப் பேசுவதற்காக அவர்கள் அதிக

இ | சொல்வளம் | வண்ணமிடுதல் Read More »

error:
Scroll to Top