தமிழ் | உயிரெழுத்து – 1 | அறிந்து வண்ணமிடுதல்
உயிரெழுத்துகளை நல்ல முறையில் கற்பதற்கான பயிற்சி. படத்திற்கு வண்ணமிட்டு மறைந்திருக்கும் சொல்லைக் கண்டறிக. உயிர் எழுத்துகள் அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ எழுத்துகளை முழுமையாக அறிய தமிழ் எழுத்துகளின் அட்டவணை செல்லவும். ஒவ்வொரு உயிரெழுத்திற்கும் ஏற்றவாறு படத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வண்ணமிடுக. பயிற்சித்தாளைப் பதிவிறக்கம் செய்ய பச்சை நிறத்தில் இருக்கும் “பதிவிறக்கு” என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
தமிழ் | உயிரெழுத்து – 1 | அறிந்து வண்ணமிடுதல் Read More »